LOADING

Type to search

இலங்கை அரசியல்

கனடா ‘ரொறன்ரோ மனித நேயக்குரல்’ அமைப்பின் ஆதரவில் இலங்கை தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலையின் வருடாந்த இரவு முகாம் கொண்டாடப்பட்டது

Share

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘ரொறன்ரோ மனித நேயக்குரல்’ அமைபப்பின் நிதி அன்பளிப்பில் இலங்ககு தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலையின் வருடாந்த இரவு முகாம் – Night Camp- கொண்டாடப்பட்டது

மாத்தறை மாவட்டம் தெனியாயகலைமகள் சிறுவர் பாடசாலையின் வருடாந்த நைட் கேம்ப் night cemp நிகழ்வு.

இதன் பொழுது மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் பெற்றோர்களுடைய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.


அத்துடன் சிறப்பு இரா போசன விருந்து உபசாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் அபிமானிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறுவர் சிறுமியரொடு இணைந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்தும் உணவருந்தியும் இல்லம் ஏகினர். இதற்கான ஏற்பாடுகளை சிறுவர் பாடசாலை நிர்வாகிகளும் ஆசிரியைகளும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தெனியாய செய்தியாளர் அமல்..