LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் வெள்ளி விழாக் கண்ட ‘உதயன்’ நடத்தும் ‘உதயன் சர்வதேச விருது விழா- 2022’. அக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறுகின்றது

Share

உலகெங்கும் பேசப்பெறும் உதயன் விருது விழா. கனடாவில் ரொறன்ரோ மாநகரில் வெள்ளி விழாக் கண்ட ‘உதயன்’ நடத்தும் ‘ உதயன் சர்வதேச விருது விழா- 2022. அக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறுகின்றது.

இலங்கை. தமிழ்நாடு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் விருதாளர் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரதும் வரவு நல்வரவாகுக!