LOADING

Type to search

கனடா அரசியல்

மார்க்கம் நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடிய நல்ல வேட்பாளரான தீபக் தல்ரேஜா (Deepak Talreja- Ward-8) அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்

Share

தீபக் தல்ரேஜா அவர்கள் சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரனாகத் திகழ்கின்றார். விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது மற்றும் வேறுபாடுகளைக் குறைக்க உதவுகிறது, நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமான விடயம், விளையாட்டு வீரர்கள் மற்றவர்களை கைவிட மாட்டார்கள். ஒரு சிறந்த தடகள வீரராக, பல்வேறு விளையாட்டுகளில் பல பதக்கங்கள் மற்றும் உலகக் கோப்பைகளில் வெற்றி பெற்றுள்ள இவர் ஒரு மனித நேயமிக்க ஒருவர்

சிட்னி நோவா ஸ்கோசியாவில் சிட்னி நகரில் உள்ள கேப் பிரெட்டன் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சங்க சர்வதேச மாணவர் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எமது வேட்பாளர் தீபக் தல்ரேஜா அவர்கள். அத்துடன் அவர்; பல்வேறு இலாப நோக்கற்ற மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் தலைமைப் பாத்திரங்களில் பணியாற்றி வருகின்றார். மேலும் தீபக் தல்ரேஜா அவர்கள கடந்த பத்து ஆண்டுகளாக யோர்க் பிராந்திய காவல்துறையில் ஒரு சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சின்னமாக தன்னார்வத் தொண்டு செய்து வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்குத

நல்ல வேட்பாளரான தீபக் தல்ரேஜா (Deepak Talreja- Ward-8 Markham Councilஅவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்

அவரது தொலைபேசி இலக்கம்;- 416 452 0206