LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நூல் வெளியீட்டு விழா

Share

பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்

முனைவர் வே. சங்கரநாராயணன் கனடா உதயன் வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

இடம்: கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபம்
(ஆலயத்தின் கீழ்த் தளத்தில் அமைந்துள்ளது)
733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5

நூலாசிரியர் முனைவர் வே. சங்கரநாராயணன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நேரடியாகக் கலந்து கொள்கின்றார்.கனடா வாழ் படைப்பிலக்கியவாதிகளின் உரைகளும் இடம்பெறவுள்ளன.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:- 416 732 1608 , 416 732 8021, 647 244 0813