LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. கந்தசாமி பாறுவதி

Share

திருமதி. கந்தசாமி பாறுவதி
(காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டி)

காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடா மார்க்கம் நகரத்தை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி. கந்தசாமி பாறுவதி அவர்கள் 23-11-2022 புதன்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,

திரு.திருமதி. பொன்னு சீதேவன் அவர்களின் அன்பு மருமகளும், பொன்னு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியு- ம், மனோரஞ்சிதம் (கனடா), பொன்னம்பலம் (கனடா), கலைவாணி (இலண்டன்), கவிதா (கனடா) அவர்களின் அன்பு தாயாரும்,

சின்னம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி அவர்களின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பசுவதி, மற்றும் சின்னமணி (கனடா), வேலாயுதம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெங்காதரன் (கனடா), தவமலர் (கனடா), தர்சன் (இலண்டன்), தினேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், கபிலாஷன், சகிலன், நிருஷன், சகீரா, சரண்யா, அபினாஷ், கீர்த்தீஸ், ஜெஸ்மிதா, கரிஸ், சகார்த்தன், லகீர்த்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மாறன் அவர்களின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை 27-11-2022 அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், திங்கட்கிழமை 28-11-2022 அன்று காலை 6:00-7:00 மணி வரையும் 8911 Woodbine Ave, Markham ON L3R 5G1 ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் அதே இடத்தில் காலை 7:00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 9:00 மணியளவில் 12492 Woodbine Ave, Gormley ON ல் அமைந்துள்ள Highland Hills Crematorium ல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
மனோ (மகள்) 647 – 929 – 0824
பொன்னம்பலம் (மகன்) 416- 618- 4805
கவிதா (மகள்) 416-949-5747
சுப்பிரமணியம் (மணியம் – சகோதரம்) 416- 567 – 6266
கபிலாஷன் (பேரன்) 647- 965- 6624
வாணி (மகள்) 44 753 925 3553