LOADING

Type to search

இலங்கை அரசியல்

“தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி தெரிவிப்பு

Share

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இலங்கையின் சமகால நிலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழ் மக்கள் தமிழ்க் கட்சிகள் தொடர்பாக நம்பிக்கைகளை இழந்து தவிக்கின்றனர்” என்றார்