LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு. சுப்பிரமணியம் கடோள்கசன் (கஜன்)

Share

(பாலாலி தெற்கு, வசாவிளான்)

யாழ்ப்பாணம் பாலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கடோள்கசன் (கஜன்) 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

இவர் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜினிதேவி (தும்பளை பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு. திருமதி அழகதுரை தம்பதிகளின் மருமகனும், தனபாலு (இலங்கை), காண்டீபன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்க- ளான அபிமன்யு, மாலா ஆகியோரின் சகோதரனும், சாந்தினிதேவி (இலங்கை), விஜயாதேவி (கனடா), சிவாஸ்கரன் (கனடா). துஷாந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Chaper Ridge Funeral Home (8911 Wood- bine Avenue, Markham ON L3R 5G1) ல் 28-12-2022 புதன் கிழமை பி.ப 5:00 மணி தொடக்கம் 7:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு

29-12-2022 வியாழக்கிழமை பி.ப 12.00 மணி தொடக்கம் 2:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்டபுகளுக்கு திவா- 647 6089 394

துக்ஷாந்தன் – 647 779 7268
தகவல்: குடும்பத்தினர்