LOADING

Type to search

கனடா சமூகம்

தாயகத்தில் வாழும் நலிந்த நோயாளிகளின் இதய சத்திர சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்கும் ‘நிவாரணம்’ செந்தில்குமரனின் அடுத்த இசை நிகழ்ச்சி

Share

தாயகத்தில் வாழும் நலிந்த நோயாளிகளின் இதய சத்திர சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்கும் ‘நிவாரணம்’ செந்தில்குமரனின் அடுத்த இசை நிகழ்ச்சி ‘எம்ஜிஆர்-106 இசை நிகழ்ச்சி கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கி எம்மவரின் இன்னுயிர் காப்போமாக!