ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் மாமன்றம் ஒன்றில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் ‘கைலாசம்’ தேசத்தின் பிரதிநிதிகள்
Share
கடந்த 22-02-223 அன்று பதன்கிழமை ஜெனிவா மாநகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாமன்றம் ஒன்றில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் கைலாச தேசத்தின் பெண்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் மற்றும் உலகில் குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் தொடர்பாகவும் உரையாற்றினர்.
ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலாக பரமசிவன் மற்றும் பராசக்தியின் தெய்வங்களுக்கு வழிபாடு செய்தனர் – . பின்னர் மாநாட்டு மண்டபம். பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழுவின் 84 வது அமர்வைத் தொடங்குவதற்கு முன் கைலாசா பெண்கள் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அவர்களின் ஆசிகளைப் பெற்றனர்.

இந்நிகழ்வில் கைலாச தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த பிரதிநிதிகள் குழுவில் ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயின்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். KAILASA UK இன் தலைவர் மற்றும் KAILASA பிரான்சின் தலைவர் மா நித்யா வெங்கடேசானந்தா மற்றும் கைலாசா ஸ்லோவேனியின் தலைவர் மா பிரியபிரேமா நித்யானந்தா.

ஆகியோர் அங்கு கலந்து கொண்ட முக்கிய பிரதிநிதிகள் ஆவார்கள்.இந்த எழுச்சி மிகு நிகழ்வு பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்களையும் சீடர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.













