LOADING

Type to search

கனடா அரசியல்

மீண்டும் தன் இனிய பாடல்கள் மூலம் ரொறன்ரோ இசை ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார் பாடகர் வி. என். மகாலிங்கம்.

Share

ஸ்காபுறோவில் சேவையாற்றும் FRONTLINE COMMUNITY CENTRE அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனி ஞாயிறு (25ம் 26ம் திகதிகளில்) இரண்டு நாட்களும் MARKHAM FAIR GROUNDS INDOOR மண்டபத்தில் நடைபெறவுள்ள HONORING OUR HEROS விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு மெல்லிசை நிகழ்ச்சியும் இடபெறுகின்றது.

செவ்வாய்க்கிழமை மாலை ரொரன்ரொ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் FRONTLINE COMMUNITY CENTRE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி விஜயா குலா உட்பட நண்பர்கள் ஊடகவியலாளர்கள் வரவேற்பதை இங்குள்ள படத்தில் காணலாம்.

FREE Admission — FREE Admission —FREE Admission