LOADING

Type to search

இலங்கை அரசியல் மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி

Share

(ஆசிரியர் புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை)

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற துரையப்பா (Islanid Mutars). பார்வதிப்பின்னை தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ைைக தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலாஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களவிசாலாட்சி, சரஸ்வதி, இராசலட்சுமி, பரமேஸ்ரி, பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு அக்காவும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம் பத்மநாதன், சபாரட்ணம். பார்வதி, ராசரத்தினம், நடராசா, நாகபூசனி ஆகியோரின் அன்பு மைத்துனியும், அமிர்தவள்ளி, கரதேவரி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பரமலிங்கம் ஆகியோரின் அருமைச் சகலியும்,

திருமகள் (Asian’s Croup of Compaties), ஜெகதீஸ்வரன் (Aksya’s Fashioni. கலைமகள், பூமகள் (Varaha’s Silk and Aisha’s silk), காலஞ்சென்ற ஜெயவரதன், நாமகள் (Gunam’s Super Markety, சியாமண (Vimth’s Silk and Akaaran Silk) ஆகியோரின் பாமிகு தாயாரும், சுரேஸ்குமார் (Aya’s Giroup of Companics). பிபிரமமனர் (Aksy: Fashicm), மனோகர், சிவகுமார் (Varaha’s Silk and Aisha’s Sikh சிவயோகநாதன் (பிரமan’sSuper Markel), 3கதிஸ்வரன் Varatha’s Silk and Akaram Silk) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுயேன், செந்தா, சயின, மிருஜன், கீர்த்திகன், அக்ஷக்ஷயா, துசாந்தன், வைதேகி. தினேஸ், தனோஜன், சாருகன், பிரசால், ஜஸ்வர்யா, நிரத்திகா, சிந்துயா, வருணிகா, பரதன், அகரன், ஜிகரிஷா ஆகியோரின் அன்பு பேத்தியும், அஸ்ரேயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-04-2023 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1 இன் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து 9.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று, பின்னர் 12492 Woodbine Avenue, Gormley, ON LOH 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஈசன் – மகன்: (416) 996-8542
ரஜனி – மகள்: (416) 833-8963
கலா – மகள்: (289) 380-1526
புஸ்பா – மகள்: (647) 667-0479
நளினி – மகள்: (416) 738-9198
சியாமலா – மகள்: (647) 773-9996