முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி | திருமதி இராஜேஸ்வரி கந்தையா
Share
திருமதி இராஜேஸ்வரி கந்தையா
அன்பின் இலக்கணமாம் எம் அன்னை
அமைதியின் உருவமும் நீயானாய்
அடக்கத்தின் இருப்பிடமாய்
பண்பினில் பெருந்தகையாய்
பாசத்தின் உறைவிடமாய்
கொடைகளில் வள்ளலாய்
குலவிளக்கே எம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிராத்திக்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்
மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
416-834-3568