LOADING

Type to search

இந்திய அரசியல்

‘ஈரோடு புத்தகத் திருவிழா’ வில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்ந்த பல நூல் வெளியீட்டு நிறுவனங்கள்

Share
ஆகஸ்ட் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘ ஈரோடு புத்தகத் திருவிழா’ வில்   மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்ந்த பல நூல் வெளியீட்டு நிறுவனங்கள் புத்தகச் சாவடிகளை அமைக்கவுள்ளன என புத்தகத் திருவிழாக் குழுவின் தலைவர் ஸ்டாலின் குணசேசகரன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேலும் மேற்படி ‘ ஈரோடு புத்தகத் திருவிழா’ வை நடத்துவதற்கு தேவையான பிரமாண்டமான அரங்குகளை அமைக்கும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அறியப்படுகின்றது