LOADING

Type to search

இந்திய அரசியல்

இலை, தழைகளை சாப்பிடும் சிங்கம்; வைரலாகும் வீடியோ

Share

யானை, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். சிங்கம் ஒன்று மரத்தில் உள்ள இலை, தழைகளை பொறுமையாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளன .

இந்த வீடியோவை வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிங்கம் ஒன்று மரத்தில் உள்ள இலை, தழைகளை பொறுமையாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளன.

இந்த காட்சிகளை பதிவிட்ட சுசாந்தா நந்தா தனது பதிவில், சிங்கத்தின் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது அது மூலிகைகளை தேடி சாப்பிடக்கூடும். தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போதும் இவ்வாறு சாப்பிடக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.