LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னை தமிழ்நாடு தகவல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்

Share

15-08-2023 அன்று காலை சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் தமிழ் நாடு தகவல் ஆணையர் திரு ஆர் பிரியாகுமார் அவர்களோடும் காவல்துறையினரோடும் கனடா உதயன் லோகேந்திரலிங்கம் எடுத்துக் கொண்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன.