LOADING

Type to search

ராசி பலன்

08.09.2023 வெள்ளி முதல் 14.09.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

பிரார்த்தனைகள் நிறைவேறும் வாரம். அயல்நாட்டுப் பயணம் உண்டு. அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். காதல்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பங்குச்சந்தை லாபம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். பழையக் கடன் அடையும். திறமைகள் வெளிப்படும். சேமிப்பு பெருகும். பித்ருக்கள் சாபம் நீங்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். பழைய பகை தீரும். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். அரசியல் ஆதாயம் தரும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு வழியில் கவனம் தேவை. பொறுமையாக செயல்பட வேண்டும். சந்தோஷம் அலைமோதும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வேண்டாத உறவுகள் தவிர்க்கவும். ஏற்றுமதி தொழில் லாபம் கிடைக்கும். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். மனக்கசப்பு வந்து நீங்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, A

ரிஷபம்:

காரியத்தில் வெற்றி காணும் வாரம். உள்ளம் மகிழும் காலம். பழைய பகை தீரும். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். அரசியல் ஆதாயம் தரும். உறவினர் வழியில் தொல்லை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தைரியம் கூடும். காதல் கைக்கூடும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்கவும். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். நலமே விளையும் வாரமாகும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். சுபச்செய்தி இல்லம் தேடி வரும். தேகப்பலம் கூடும். மனக்கசப்பு நீங்கும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். பணநடமாட்டம் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சுபகாரியம் இல்லத்தில் இனிதே நடக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். புதிய முதலீடு தவிர்க்கவும். சகோதரியினால் நன்மை உண்டு. பாக்கியவான்களை சந்திப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: காலபைரவர்
அதிர்ஷ்ட எண்: 1, 9, 8, 4 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, Z

மிதுனம்:

மனிதநேயம் மிகுதியாகும் வாரம். முகப்பொலிவு கூடும். கன்னிப்பெண்களின் விருப்பம் ஈடேறும். இல்வாழ்வில் இனிமை தரும். தென்றல் வீசும். எதிர்ப்புகள் விலகும். பெயர், புகழ், கௌரவம் செல்வாக்கு உயரும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. தகுதிகள் மிகுதியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் கூடும். தனவரவு பெருகும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மனக்கசப்ப வந்து நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில் அபிவிருத்தி அடையும். கணவன், மனைவி உறவு மேம்படும். சகோதரியினால் நன்மை உண்டு. கடன் சுமை குறையும்.

உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய எண்ணங்கள் உருவாகும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவில் கவனம் தேவை. கலவரமான சூழ்நிலை காணப்படும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர்கள். வெகுமதி கூடும். மற்றவர்களால் மேன்மை உண்டு. வாகனத்தால் செலவு உண்டு. வாழ்க்கையில் மேன்மை உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, M

கடகம்:

யோகமும், தியாகமும் கலந்த வாரம். இடமாற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் தரும். வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை தீரும். குடும்ப குழப்பம் தீரும். கல்வியில் கவனம் தேவை. பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பர பொருள் சேரும்.

உடல்சோர்வு ஏற்படும். குடும்ப மேன்மை உண்டாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். வழக்குகள் வெற்றி தரும். திருமணத்தடை அகலும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். மனை வாங்கும் யோகம் உண்டு. மனக்கட்டுப்பாடு அவசியம். மாற்றத்தை விரும்புவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். ஏற்றங்கள் குறையும். மனைவியின் கோபம் அதிகரிக்கும். வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும்.

மின்சாரத்தில் கவனம் தேவை. பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி வீடு தேடி வரும். அரசு வகையில் ஆதாயம் கிட்டும். விவேகம் கை கொடுக்கும். செல்வச்செழிப்பு உயரும். காரியம் கைகூடும். தெளிவான முடிவுகள் உதயமாகும். பெண்களால் பெருமை சேரும். பிராணிகளால் தொல்லை ஏற்படும்.

பிள்ளைகளால் வெகுமானம் கூடும். வணிகத்தொழில் விரிவடையும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடி வரும். ஆடம்பர நாட்டம் ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாரியம்மன்
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K

சிம்மம்:

விரக்திகள் மறையும் வாரம். திருப்தி ஏற்படும். புதிய நட்பு உருவாகும். அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். பிரபல்ய ஆசை ஏற்படும். பிரச்சனைகள் தீரும். தொழில் வாய்ப்பு ஏற்படும். சுபச்செய்தி வரும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும்.

முயற்சிகள் வெற்றி தரும். அணிகலன் சேர்க்கையுண்டு. ஆடம்பர எண்ணம் அலைமோதும். சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஏஜென்ஸி தொழில் ஏற்றம் தரும். பதவி உயர்வு கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும். கண்நோய் வந்து போகும். கவலைகள் விலகும். கால்நடைகளால் லாபம் உண்டு. உறவுகளால் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அயல்நாட்டுப் பயணம் உண்டு. மற்ற இனத்தவரால் நன்மை உண்டு. தொழில் லாபம் உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பங்குச்சந்தையில் கவனம் தேவை. கடன் வாங்க நேரிடும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும்.

பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். உடல்பொலிவு கூடும். கர்மவினைகள் அகலும். பெண்களுக்கு கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொழில் லாபம் தரும். முன்கோபம் தவிர்க்கவும். வர்த்தக தொழில் லாபம் தரும். பிரச்சனை முடிவுக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீபால் முனீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T

கன்னி:

புத்துணர்வோடு செயல்படும் வாரம். சொத்து சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வாழ்த்துக்கள் வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத்துறையில் நிலை உயரும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். உடல்நலம் சீராகும். அந்தஸ்து உயரும். பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. பொறாமைகள் விலகும். ஆபரணச்சேர்க்கை உண்டு. கடன் சுமை அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. உத்தியோகம் உயர்வு உண்டு. தான தர்மங்கள் பலன் தரும். குடும்ப கௌரவம் உயரும். மறைமுக எதிர்ப்பு விலகும். கவலைகள் ஒழியும். தகுதிகள் உயரும். தனலாபம் கூடும்.

வறுமைகள் ஒழியும். பாராட்டுப் பெறுவீர்கள். பாதகமான சூழ்நிலை விலகும். உடல்நலம் கவனம் தேவை. பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணச்சோ;க்கை ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். தொழில் லாபம் தரும். விருந்தினர் வருகை உண்டு. மெத்தனப்போக்கு மாறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வனதேவதை
அதிர்ஷ்ட எண்: 6, 8, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, J

துலாம்:

வருமானமும், வெகுமானமும் சேரும் வாரம். கலை ஈடுபாடு அதிகரிக்கும். பயணம் அனுகூலம் தரும். மெத்தனப் போக்கு விலகும். திட்டங்கள் நிறைவேறும். வெளியூர் பயணம் உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும். திடீர் லாபம் உண்டு. திருமண வாய்ப்பு கூடி வரும். பேச்சில் நிதானம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். சொத்துச் சேர்க்கை உண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. தன வரவு உண்டு. மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். உத்தியோக உயர்வு கிட்டும்.

குழந்தைகளால் பெருமை சேரும். வாழ்த்துக்கள் வந்து சேரும். பொருளாதார வளம் சேர்க்கும். பழையக் கடன் வசூலாகும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால், அலைச்சல் உண்டு. எண்ணிய காரியம் கைகூடும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். குடும்பத்தில் அமைதி பெருகும். பொருளாதார மேன்மை உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். தனவரவில் தடங்கல் உண்டு. புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். கருத்து வேறுபாடுகள் அகலும். இடமாற்றம் உண்டு. தொழில் வளம் கூடும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். தேக ஆரோக்கியம் மிளிரும். உடன் பிறப்புக்களால் நன்மை உண்டு. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடல் உஷ்ணம் வந்து போகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கற்பகமூர்த்தி
அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, P

விருச்சிகம்:

சுபவிரயம் ஏற்படும் வாரம். தொழில் வளம் கூடும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் மிளிரும். உடன் பிறப்புக்களால் நன்மை உண்டு. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடல் உஷ்ணம் வந்து போகும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாகும். நிர்வாகச் செலவுகள் கூடும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். பாராட்டுக்கள் கிடைக்கும். நண்பர்களால் செலவு அதிகரிக்கும். உடல் அசதி ஏற்படும். உடன்பிறப்பால் உதவி உண்டு. படிப்பில் கவனம் தேவை. திடீர் பயணம் உண்டு. முதுகில் வலி வந்து போகும். மனபயம் ஏற்படும். உறவினர்களால் அலைச்சல் உண்டு. சம்பள உயர்வு கிட்டும். சக ஊழியா;கள் உதவி உண்டு. வியாபாரம் செழிக்கும். பொறுப்புக்கள் கூடும். கூட்டுப் பிரார்த்தனை மாற்றம் தரும். அனுகூலமான தருணம். சந்தோஷம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். முயற்சிகள் வெற்றி கிட்டும். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. அரசு வகையில் ஆதாயம் உண்டு. நிர்வாகத்தில் நிதானம் தேவை. காதல் கைகூடும். விவாகம் முயற்சி தரும். வியாபாரத் தடை ஏற்படும். வீண் வம்பு அகலும். ஆரோக்கியம் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்வர்ண தேவதை
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, W

தனுசு:

பொறுப்புக்களும், சிறப்புக்களும் சேரும் வாரம். திட்டம் வெற்றி பெறும். ஸ்திர சொத்துக்கள் சேரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிகள் பலன் தரும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். சுயநலம் கூடும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். ஆபரணச் சேர்க்கையுண்டு. பயணம் அனுகூலம் உண்டு. பங்குச் சந்தை லாபம் உண்டு. கனவுகள் நிறைவேறும். தாய் நலனில் கவனம் தேவை. எள் தானம் ஏற்றம் தரும். கவனமுடன் செயல்பட வேண்டும். வழக்குகள் சாதகமாகும். தாய் நலனில் கவனம் தேவை. புதிய எண்ணம் நிறைவேறும். நிதிப்பற்றாக்குறை நீங்கும்.

இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் சிறக்கும். பணப்பிரச்சனை தீரும். அலைச்சல் அதிகரிக்கும். ஜீவ ராசிகளுக்கு உணவு அளித்தால் யோக பலன் கூடும். பொருளாதாரம் உயரும். வேலை வாய்ப்பு கூடும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. மாற்று யோசனை பலன் தரும். ஆரோக்கியம் கூடும். அணிகலன் சேரும். அன்யோன்யம் கூடும். வருத்தங்கள் மறையும். திருத்தமான முடிவு ஏற்படும். பொறியியல் துறை லாபம் தரும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். சகோதர உதவி கிட்டும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். சுறுசுறுப்பு அதிகமாகும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர்.

வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 8, 9, 1, 4 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, K

மகரம்:

உதவியும், பதவியும் கிடைக்கும் வாரம். கடுமையான காலம். கட்டிடத்தொழிலில் கவனம் தேவை. புதிய முதலீடு உருவாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன் தொல்லை தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பகையாளி நிலை மாறும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும்.

முன்னேற்றம் அதிகரிக்கும். முத்தான வாய்ப்புகள் பெருகும். மனைவியின் மருத்துவச் செலவு உண்டு. விரக்திகள் மறையும். வினோதமான எண்ணங்கள் விலகும். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். பிள்ளைகளின் தொல்லை அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் தரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பண வரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். நட்டம் இல்லாத காலம். பட்டம் பதவி வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்கம் அதிகமாகும். தேக ஆரோக்கியம் கூடும். வேலையாட்களிடம் கவனம் தேவை. மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும்.

எதிர்கால எண்ணம் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். பெற்றோர்களின் பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களால் தகுதி மேம்படும். வரவு திருப்தி தரும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.

ஆடை, அணிகலன் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: பராசக்தியம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 3, 2 அதிர்ஷ்டநிறம்: குங்குமகலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, D

கும்பம்:

வெளியூர் பயணம் லாபம் தரும் வாரம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கலைத்தொழில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். பாதகமான சூழ்நிலை அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். துணிவோடு செயல்படுவீர்கள். புதிய முதலீடு லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். இரும்பு தொழில் ஏற்றம் தரும். விளையாட்டு துறை லாபம் தரும். வீண் வம்பு உருவாகும். தாய் வழி உறவில் கவனம் தேவை. பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். எதார்த்தமாக செயல்படவும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
உறவினர் வருகை உற்சாகம் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்பார்ப்புகள் குறையும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு முடிவுக்கு வரும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். புதிய சிந்தனை உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அண்ணாமலையார்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 5, 2 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, W

மீனம்:

இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும் வாரம். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். விளையாட்டில் கவனம் தேவை. புது முயற்சிகளை தள்ளிப் போடவும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். இரும்புத்தொழில் ஏற்றம் உண்டு. புதிய பொருள் சேர்க்கையுண்டு. தெய்வ நம்பிக்கை கூடும். இல்லத்தில் மேன்மை ஏற்படும். வாயில் தேடி வரன் வரும். பணமும், பாராட்டும் சேரும். மங்கல செய்தியால் மனம் மகிழும். விலகி சென்றவர் விரும்பி வருவர். கனவுகள் பலிதமாகும். மருத்துவச் செலவு குறையும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கனிவான பேச்சு அவசியம். ஆண்களுக்கு அதிகாரம் உயரும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். பயணங்களால் பலன் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொட்டது துலங்கும் காலம். தாராளமான தனவரவு உண்டு. குழப்பங்கள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். வீண் வம்புகள் அகலும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. வழக்கமான பணியில் மாற்றம் ஏற்படும். தாய் வழி உறவில் கவனம் தேவை. கடன் சுமை குறையும். நூதன பொருள் சேர்க்கையுண்டு. வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளால் தொல்லைகள் அகலும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. திருமண முயற்சி பலன் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 7 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, F