மரண அறிவித்தல் | திருமதி. திலகவதி ஞானசபாபதி (சங்கானை – கனடா)
Share
சங்கானையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி ஞானசபாபதி அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசாமி – அன்னலஷ்மி ஆகியோரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்
ஞானசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலதீபன், பிரியாழினி, காந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், றோகினி. அன்றியா. சுரேகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
அஷ்வின், அஷ்ஷிகா, தனுஷன், ஹசினி, நத்தானியல், நாராயா ஆகியோரின் பேத்தியும்,
விரதசராணி (ராணி), சத்தியவதி, குணசீலன், அற்புதராணி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகநாதன், செல்வராணி. இந்துராணி (ஆச்சி), மற்றும் காலஞ்சென்றவர்களான சடாட்சரம், புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Ajax Crematorium Visitation Centre (384 Finley Ave., Ajax L1S 2E3 – Phone: (289) 372-3300) இல் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை 09-10-2023 மணி முதல் 11-00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தீபன்: (647) 293-6854
பிரியா: (647) 291-9993
ரூபன்: (647) 330-6565