LOADING

Type to search

இந்திய அரசியல்

உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதென முன்னாள் அமைச்சர் மூர்த்தி கூறினார்

Share

உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதென முன்னாள் அமைச்சர் மூர்த்தி கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தொடர்புடைய இடங்களில் மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2019-ம் ஆண்டில் எனக்கு சொந்தமான இடத்தில் ஆட்சியர் அனுமதியுடன் குவாரி அமைத்தோம். 2021-ம் ஆண்டிலேயே குவாரி பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.