LOADING

Type to search

சினிமா

ரெடாக்டட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய காதல் திரைப்படம்

Share

ரெடாக்டட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய காதல் திரைப்படம். தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மேட் மற்றும் மேட் ஸ்கெயர் திரைப்படங்களின் மூலம்  நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார், கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். – பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ரெடாக்டட் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்ற புதிய தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படத்தை தயாரிக்கிறது. ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார்.