திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் காணொளி வெளியாகியுள்ளது. அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் தனுஷின் 55 படத்திற்கு ‘ஓம்’ என்ற ...
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘வார்’, ‘பதான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ...
பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. காதல் கோட்டை படத்தில் இருந்து வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.., பொற்காலம் படத்தில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் மண்ணு எடுத்து.., உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் கிருஷ்ணராஜ். சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான ...