அப்ஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் நடித்த ‘காஸ்மிக் சாம்சன்’ படம் நவம்பர் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. மலையாளத் திரையுலகில் உருவாகி வரும் புதிய பேண்டஸி ஆக்ஷன் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘காஸ்மிக் சாம்சன்’. அப்ஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், வரும் நவம்பர் ...
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த “சீன்” படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ...
சுதாமன் கிருஷ்ணா எழுத்து மற்றும் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்திற்கு அதிசய பிறவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் சார்பில் கே.ஜே.கணேஷ், விஜய் கே செல்லையா ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் ...