அடூர் கோபாலகிருஷ்ணன் – மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, பல்வேறு மொழிப் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழில் ‘மவுனம் சம்மதம்’, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ...
இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி அன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ள 7-வது வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் ...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ...