மழைக்கால நோய் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருத்துகளையும் ...
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது குறித்து வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேசமயம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட காரணங்களால் ...
பணியின்போது உயிழிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத்தொகையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் ...