வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நவராத்திரி விஜயதசமி பூசையும் பிரதேச சபைக்குச் சொந்தமான கோப்பாய் சிகரம் முன்பள்ளியின் நவராத்திரி விழாவும் ஏடுதொடக்குதல் நிகழ்வும் 20ம் திகதி அன்று செவ்வாய்கிழமை காலை சிறப்புற நடைபெற்றன. காலை முன்பள்ளியின் விஜயதசமி பூசை வழிபாடுகள் மாணவர்கள்இ பெற்றோர்இ ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ...
கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது. இந்தநிலையில் தங்க சுரங்கம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி ...
பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நீண்ட நேர வகுப்புகள் போன்ற ...