லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடித்த ‘டெலிவரி பாய்’ படத்தின் ‘செங்காத்தியே’ பாடல் வெளியாகியுள்ளது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். ...
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் திருவுருவ படத்துக்கு ‘மஞ்சணத்தி’ படக்குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக ...
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் தேவாவிற்கு குடும்பத்தினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், இசையமைப்பாளர் தேவா. சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் தேவா. கடந்த ...