திருத்தணியில் சுற்றுச்சூழலை் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ...
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான வரி ரத்து செய்யப்படுமென டிரம்ப் அறிவித்தார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு எதிராக, ரஷியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ...
துருக்கியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் ...