இசை அமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை ...
ஆன்மிக சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தை சேர்ந்த 23 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் ...
அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், ‘திராவிடையன் போனோனிஸ்’ ...