டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து, தனது மகள் காவியா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார். சன் தொலைக்காட்சி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் டில்லி சென்று பிரதமர் ...
அனிருத் -காவ்யா மாறன் திருமணம் முதல்-அமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்தனர். இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் ‘ஜெயிலர்-2’ திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், காவ்யா மாறன் மற்றும் ...
இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ...