“ராமாயணா” படம் இந்திய கதையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லுமென நடிகர் யாஷ் கூறியுள்ளார். வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ...
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நடிக்கத் ...
சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’படத்தின் படப்பிடிப்பு பூஜை தொடங்கியது. தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார். ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’, ‘கசடதபற’, ‘கேப்டன் மில்லர்’, ...