ரன்பீர் கபூர், யாஷ் நடித்த ‘ராமாயணா’ படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் ...
‘ஜெயிலர் 2’ படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ...
நீர்மூழ்கி தகர்ப்பு ஏவுகணைகள் வாங்க ரூ.4 ஆயிரம் கோடிக்கு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்திய விமானப்படைக்கு ஜிசாட்-7சி என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 563 கோடி மதிப்புள்ள இந்த செயற்கைக்கோள் வாங்க பெங்களூருவில் உள்ள நியூ ஸ்பேஸ் ...