தென் ஆப்பிரிக்காவில் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் ...
லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது. இதனிடையே, லடாக்கில் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் சூட்டியுள்ளது. ...
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா ...