மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது; ”தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 ...
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுனர் அர்லேகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் ...
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்கள். முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ...