உலகப்பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இந்தியா முந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் என்பது உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய வறுமையை ஒழிக்கவும் பாடுபடும் ...
‘2047-க்கு முன்பே இந்தியா தற்சார்பு அடையமுடியுமென குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேசிய ‘சரஸ் மேளா’(கிராமப்புற கைவினை கலைஞர்கள் சங்க பொருட்கள் விற்பனை) கண்காட்சி இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் ...
மராட்டியத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.5000 வழங்க முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்துப் போன தன் காரணமாக, மாநிலத்தின் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. மரத்வாடா உள்ளிட்ட பல ...