இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ரானா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ...
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ‘ரெபெல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ...
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் ...