சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது ...
திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரசேகர், மீனா தம்பதி தங்களின் இரண்டு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மலை அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு 2.20 மணியளவில்தன் 2 வயது குழந்தை அருள்முருகன் மாயமானது தெரியவந்தது. இதனால் ...
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் ஆயுள் தண்டனை கைதி மப்பேடு பகுதியைச் சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன் (63) கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் கஜேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறைமலை நகரில் நடந்த ...