குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார். இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை ...
தமிழகத்திற்கு காவேரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ...
பாஜக போன்ற தேசிய காட்சிகளில் மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என்றும், வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பிறகு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டில்லி ...