இலங்கைக்கான குழு அமைச்சர் பீரஸ் தலைமையில் ஜெனிவா பயணம் இந்த தடவை ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது தற்போதைய அரசாங்கத்திற்கு மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் தோன்றியுள்ள நிலையில் ஜெனிவா செல்லும் குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபாய மேலதிக ...
யாழ் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தினுடைய புதிய திறன்வகுப்பறைத் திறப்பு விழாவானது அண்மையில் கல்லூரி அதிபர் திரு.தி.பிரதீபன் அவர்களினுடைய தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக வலிகாம கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. பொ.ரவிச்சந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினரான தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு. ...
(மன்னார் நிருபர்) 19-02-2021 தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு இன்றைய தினம் (19) சனிக்கிழமை காலை மன்னார் கீரி ஞானோதயா மண்டபத்தில் சட்டத்தரணி T.வினோதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ...