நடிகர் அஜித் குமார் பைக் ரேஸராக நடித்து மிரட்டியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள வலிமை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்க உலகிலேயே மிகப்பெரிய ...
டொவினோ தாமஸ் – கீர்த்தி சுரேஷின் ‘வாஷி’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் ‘சாணிக்காயிதம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வாஷி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழனான விஷ்ணு ...
இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கென நிலையான அல்லது தகுந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சிற்கு கிடைக்கின்றன அதே வேளை வடக்கு கிழக்கு . ஊடகவியலாளர்களை தொழில்முறை ஊடகவியலாளர்களாக மாற்றுவதற்கும் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். . அதற்காகவே ஊடகவியலாளர்களுக்கு பட்டயக்கல்வியை வழங்க ...