”இரை’ வெப் சீரிஸில் உடல்நலம் சரியில்லாதபோது சரத்குமார் நடித்தார்’ என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது ‘இரை’ என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘இரை’ ...
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் (மன்னார் நிருபர்) (18-02-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க ...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களை தயாரித்து பல திறமையான நட்சத்திரங்களை ஊக்குவித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பை அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கவுள்ளார். பொன்குமாரின் கதையால் கவரப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். லீட் கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஏற்ற ...