அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பேட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்திவிட்டு இப்போது இந்திய அரசை வசீகரிக்கின்றனர் என .இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இலங்கை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியில் ...
இலங்கை கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு விமானம் மூலும் அனுப்பிவைக்கப்பட்டனர். இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த ...
கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தனது உறுப்பினர்கள் சகிதம் யாழ்ப்பாண நூலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய தொகுதிகளை கையளித்தார். அத்துடன் அவரும் அவரது குழுவினரும் யாழ்ப்பாண நூலகத்தையும் சுற்றிப் பார்வையிட்டனர். யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் ...