நடிகர் சிபிராஜ் தற்போது மாயோன், ரேன்ஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிபிராஜின் 20வது படமாக உருவாகிறது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை ...
(15-02-2022) பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முதலாவது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த போராட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டி ருந்ததோடு கிழக்கு மாகாணத்திற்கும் முன்னெடுக்கப்பட்டது. ...
பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன். நெடுஞ்சாலை படம் அவருக்கு பிரபல தன்மையை ஏற்படுத்தி ...