தனது புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு , வாய் ஆகியவற்றைக் கொண்டு மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இலங்கையின் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதைச் சேர்ந்த எம். எஸ். எம். பர்ஸான் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் என்ற செய்திகள் இலங்கையெங்கும் பரவியுள்ளது. ஐக்கிய ...
இலங்கையின் நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட்சம் ரூபா வழங்கி ஜெனீவா பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட ...
நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது. இது என்ன ஒரு கேலிக்கூத்து, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கதி. முற்றாக நாடு சீரழிந்துள்ளது. நாங்கள் எதிர்காலத்தில் அமைக்கப்போகின்ற அரசாங்கம் தற்போதையது ...