2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழா மார்ச் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. 10 பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதன் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை வ்ந்ளியாகியுள்ளது. அதில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை பட்டியலில் தமிழ் திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்த ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை. இந்நிலையில் ...
(7-02-2022) வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் நிர்மாணப் பணிக்காக அடித்தள குழி தோண்டும் போது அருகில் இருந்த 12 அடி உயர மேடு சரிந்து அந்த இடத்தில் நின்றிருந்த ...
(மன்னார் நிருபர்) (07-02-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது-33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...