இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ...
கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம், பிப்ரவரி 24 ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதுகுறித்த தன் பதிவில் போனி கபூர், ‘வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும். படத்துக்கான காத்திருப்பு தற்போது நிஜமாகவே முடிவுக்கு ...
மன்னார் நிருபர் (2-02-2022) நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அலரி மாளிகையில் இன்று (02) பிற்பகல் ...