விஜய் அஜித் எல்லாம் தற்போது தான் ஒரே இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் வரை நடிக்கிறார்கள். ஆனால் நடிகர் சூர்யா அப்போதே ஒரே இயக்குனர் இயக்கத்தில் அடுத்தடுத்து 5 படங்களில் நடித்துள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல தனது விறுவிறுப்பான கதை களங்களால் தமிழ் சினிமாவை தெறிக்கவிட்ட ...
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இறுதியாக போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருந்த நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு ...
நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் விஸ்வாசம். நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டிலும் சிறப்பான சந்தை மதிப்பு காணப்படுகிறது. அவரது வலிமை படம் இந்தியிலும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது. நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களை சமூக அக்கறையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ...