(மன்னார் நிருபர்) (18-01-2022) மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் கடந்த சில வருடங்களாக மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (மெசிடோ) நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) பொங்கல் நிகழ்வும்,தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஒரு தொகுதி ...
(18-01-2022) ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் வீதி சீர் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அக்கிராம மக்கள் நாளாந்தம் வேலைக்கு செல்வது மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நகரம் நோக்கி செல்வதற்காக குறித்த வீதிகளை பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. ...
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து உறவினர்கள் ஆலப்புழா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். ...