ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது. தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து கவனம் ஈர்த்தார், நடிகர் சூர்யா. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் ...
வலிமை’ படத்தினை வரும் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 13 ...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நலமடைந்து இருக்கிறார். கொரோனாவின் மூன்றாவது அலை பரவலால் கமல்ஹாசன், வடிவேலு, மகேஷ் பாபு, அருண்விஜய், த்ரிஷா, குஷ்பு, ஷோபனா, மீனா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பாதிப்படைந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷும் கடந்த 7 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ...