மன்னார் நிருபர் (18-01-2022) விடத்தல்தீவு உதைபந்தாட்ட பயிற்சி கூட இயக்குனர் வைத்தியகலாநிதி மதுர நாயகத்தின் தலைமையில் அவரது நிதி பங்களிப்புடன் முகாமையாளர் நதன்ராஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடாத்தப்பட்ட ViFA Premier League – 2022 உதைபந்தாட்ட போட்டியில் 12 அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக ...
(18-01-2022) தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே விடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் ப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன. இந்நிலையில் இன்று ...
லண்டன் நாட்டில் உள்ள ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளையினர் வழங்கிய ரூபா 1,35,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க கடந்த கால அசாதாரண சூழ் நிலைகளினால் பாதிக்கப்பட்டு தமது உழைப்பாளி பிள்ளைகளை இழந்த நிலையில் தற்போதைய Covid ...