தம்பி ராமையா ஒரு சிறந்த துணை நடிகர். மைனா படத்தில் காவலராகவும், கும்கி படத்தில் யானைப் பாகனின் உதவியாளராக அவர் பக்காவாகப் பொருந்தியிருப்பார். அறுபது வயசுக்கு மேல் அதுவே பழகிடும் என்ற அவரது காமெடி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சாட்டை படத்தில் ஒரு கோபக்கார ஆசிரியராக அவ்வளவு பொருத்தமாக ...
தென்னிந்திய சினிமா உலகில் கதாநாயகியாக ஆரம்பித்து அம்மா கேரக்டர் வரை நடித்து தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஶ்ரீவித்யா. தன் 13வது வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 53 வது வயதில் மரணமடைந்தார். தென்னிந்திய சினிமாவில் இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை ...
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ RRR” இப்படத்தில் ஜூனியர் NT ராமாராவ், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன் மற்றும் ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் இந்திய புரட்சியாளர்களான ‘அல்லூரி ...