கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரை உலகில் 24 சங்கங்களை ...
(10-1-2022) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலையக் கூரையிலிருந்து, பாதுகாப்புத் தரப்பினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அபுதாபி வழியாக பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் செல்ல முயன்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய வெளியேறும் ...
சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி. (10-01-2022) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவித்த ஜனாதிபதி இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்றுரீதியில் ...